இலங்கையில் இன்று 40 கொரோனா மரணங்கள் – 3,094 புதிய தொற்றாளர்கள்

143 Views

இலங்கையில் மேலும் 40 பேர் கொரோனாவினால் மரணமாகியுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் இன்றிரவு அறிவித்தனர்.

இதனையடுத்து நாட்டில் கொரோனாவினாவில் மரணமானோராரின் மொத்த எண்ணிக்கை 1,696 ஆக உயர்ந்துள்ளது.

இன்று மாத்திரம் 3094 பேர் கொரோனாத் தொற்றாளிகளாக கண்டறியப்பட்டனர். 1851பேர் தொற்றில் இருந்து குணமடைந்தனர்.

Leave a Reply