இந்தியா – காங்கேசன்துறை கப்பல் சேவை ஆரம்பம்

காங்கேசன்துறையில் இருந்து  இந்தியாவுக்கான கப்பல் போக்குவரத்து நாளை(8) பரிச்சாத்தமாக  ஆரம்பமாகின்றது  எதிர்வரும் செவ்வாய்கிழமையில்(10) இருந்து இலங்கை  கடவுச்சீட்டு உள்ள இந்தியா விசா உள்ள பயணிகள் செல்ல முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

பயண கட்டணம்:

இருவழிப்பயணம் – 55,000/-

ஒருவழிப்பயணம் – 27500/-

50 கிலோ எடையிலான பொருட்களே எடுத்துச்செல்ல அனுமதிக்கப்படுகின்றது.