அவுஸ்திரேலியாவில் மிக ஆபத்தான Delta வகை கொரோனா தொற்று

Delta வகை வைரஸ் வெளிநாட்டிலிருந்தே அவுஸ்திரேலியாவுக்கு வந்திருக்க வேண்டும் எனவும் குறிப்பாக தனிமைப்படுத்தல் விடுதி ஒன்றிலிருந்தே இந்தவகை வைரஸ் பரவியிருக்க வேண்டுமென்றும் தான் நம்புவதாக தொற்றுநோய்கள் தொடர்பிலான நிபுணர் Sharon Lewis தெரிவித்தார்.

இந்நிலையில் கோவிட் பரவலைக் கட்டுப்படுத்தவென நடைமுறைப்படுத்தப்பட்ட முடக்கநிலை Regional விக்டோரியாவில் தளர்த்தப்பட்டுள்ள அதேநேரம் மெல்பன் பெருநகரம் முழுவதும் மேலும் ஒரு வாரத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply