அம்பிகையின் போராட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைப்போம்- தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வேண்டுகோள்

504 Views

அன்னை அம்பிகையின் உணவுதவிர்ப்பு போராட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைப்போம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வேண்டுகோள் விடுத்துள்ளது.

‘அன்னை அம்பிகையின் போராட்டம், 13ம் நாளை அடைந்திருக்கும் நிலையில், பிரித்தானிய அரசு தனது நீதிக்கான கதவுகளை இதயசுத்தியுடன் திறந்து, தமிழர் வாழ்வில் ஒளியேற்ற முன்வர வேண்டும். அத்துடன் ஏனைய சர்வதேச சக்திகளையும், தமிழர் தரப்பின் நீதிக்காக செயற்பட அழுத்தம் கொடுக்க வேண்டும்’ என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி விடுத்துள்ள வேண்டுகோள் அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது.

குறித்த அறிக்கையின் முழு வடிவம்,

WhatsApp Image 2021 03 12 at 12.51.20 AM அம்பிகையின் போராட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைப்போம்- தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வேண்டுகோள்

Leave a Reply