அமெரிக்க பாடசாலையில் துப்பாக்கிச் சூடு; 2 மாணவர்கள் பலி,மூவர் காயம்

291 Views

அமெரிக்கா, தெற்கு கலிபோர்னியா உயர்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை ஒரு மாணவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில்,16 வயது மாணவியும் , 14 வயது மாணவனும் உயிரிழந்தனர். மற்றும் மூன்று பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலில் 16 வயது மனைவியும் , 14 வயது மாணவனும் உயிரிழந்தனர்.

தாக்குதல் சக மாணவர் இறுதியில் தன்னைத்தானே சுட்டதில் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார், அதிகாரிகள் தெரிவித்தனர், ஆயினும் தாக்குதலுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

 

Leave a Reply