அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களின் நடவடிக்கைக்கு நன்றி தெரிவிப்பு

630 Views

சிறீலங்கா அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அனைத்துலக விசாரணை தேவை என்பதை வலியுறுத்தி அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் டெபோரா றோஸ் தலைமையில் அமெரிக்காவின் வெளிவிவகாரச் செயலாளர் அந்தோனி பிளிங்கன் அவர்களுக்கு எழுதிய கடிதம் தொடர்பில் அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக அமெரிக்க தமிழர்களின் ஒருங்கிணைந்த அரசியல் நடவடிக்கை குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அவர்கள் வெளியிட்ட கடிதத்தை நீங்கள் கீழ் காணும் இணைப்பில் பார்க்கலாம்.

PAC welcomes the statement form the members of Congress

Leave a Reply