அமெரிக்காவில் ஹமாஸ் தாக்குதல்களை நடத்தும் சாத்தியங்கள் உள்ளதாக அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐயின் தலைவர் கிறிஸ்தொபர் விரே தெரிவித்துள்ளார். எனினும் இது தொடர்பில் உறுதியான தகவல்கள் இல்லை எனவும், அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ஏமனின் மீது வான் தாக்குதல் நடத்துவது தொடர்பில் இஸ்ரேல் பாதுகாப்புச் சபை ஆலோசித்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. குதீஸ் அமைப்பினர் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்படலாம்.