அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக கலையரசன்;வர்த்தமானி வெளியானது

108
10 Views

தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்கள் நியமனம் தொடர்பான வர்த்தமானி இன்று மாலை வெளியானது.

அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக த.கலையரசன் உட்பட தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர் உள்ளடங்களாக இந்த வர்த்தமானி வெளியானது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here