கொரோனா பிடியில் இருந்து பாதுகாக்க சுத்தம் செய்யப்படும் வவுனியா நகர்.

வவுனியா நகரசபை தலைவரின் உத்தரவுக்கமைய வவுனியா நகரம் சுத்தம் செய்யப்பட்டு வருகின்றது.

தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையை தொடர்ந்தும், வடக்கு மாகாணம் முழுவதும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு, வடக்குக்கான போக்குவரத்து வீதிகளும் தடை செய்யப்பட்டுள்ளது.

இந் நிலையில் கொரோனா வைரஸ் நோயினை கட்டுப்படுத்தும் நோக்கில் வவுனியா நகர சபை தவிசாளர் கெளதமன் அவர்களின் நேரடி வழிகாட்டலில் நகரை சுத்திகரிக்கும் செயற்பாடு இடம் பெற்றுள்ளது.

அதற்கமைய இன்றைய தினம் வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகள் நகரசபை சுத்திகரிப்பு தொழிலாளர்களால் சுத்தம் செய்யப்பட்டுள்ளது.IMG 2d5ceadbfd9934f5129205662d7a3aa3 V கொரோனா பிடியில் இருந்து பாதுகாக்க சுத்தம் செய்யப்படும் வவுனியா நகர்.

IMG 4fd0d979220a94016867792a0b95e1d5 V கொரோனா பிடியில் இருந்து பாதுகாக்க சுத்தம் செய்யப்படும் வவுனியா நகர்.

IMG 33bb30f088b728ea7b7307329ef54d78 V கொரோனா பிடியில் இருந்து பாதுகாக்க சுத்தம் செய்யப்படும் வவுனியா நகர்.

IMG 59b5a1115636bcfb3a855a6698b9b2ec V 1 கொரோனா பிடியில் இருந்து பாதுகாக்க சுத்தம் செய்யப்படும் வவுனியா நகர்.

IMG afa65df0044e107f68f7a6494f1ed972 V கொரோனா பிடியில் இருந்து பாதுகாக்க சுத்தம் செய்யப்படும் வவுனியா நகர்.

#வவுனியா நகரினை சுத்தப்படுத்தி கொரோனா வைரஸ்சினை எதிர்ப்போம்