இலங்கையை காப்பாற்றுமா சர்வதேச நாணய நிதியம்? | கலாநிதி எம்.கணேசமூர்த்தி | இலக்கு

481 Views

இலங்கையை காப்பாற்றுமா சர்வதேச நாணய நிதியம்?

இலங்கையின் பொருளாதாரம் மோசமடைந்து கட்டுப்பாட்டை மீறிச் சென்றுள்ள நிலையில், சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளது. இந்தப் பேச்சுக்கள் எந்தளவுக்குப் பலனளிக்கும், அதன் பின்னணியில் செயற்படும் சக்திகளின் அரசியல் இலக்குகள் என்ன போன்ற விடயங் களையிட்டு கொழும்பு பல்கலைக்கழக பொருளா தாரத்துறை சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.கணேசமூர்த்தி இந்த வாரம் உயிரோடைத் தமிழ் வானொலியின் தாயகக்கள நிகழ்ச்சிக்கு வழங்கிய செவ்வியிலிருந்து முக்கியமான பகுதிகள்.

Tamil News

Leave a Reply