நேர்காணல்கள்காணாெளிகள்செய்திகள் சீனாவின் கடற்படை கப்பலை இலங்கை ஏன் தடுக்கவில்லை? | போரியல் ஆய்வாளர் அரூஸ் | ILC | இலக்கு August 19, 2022 FacebookTwitterWhatsAppTelegramViberCopy URL சீனாவின் கடற்படை கப்பலை இலங்கை ஏன் தடுக்கவில்லை? சீனாவின் துணையின்றி அனைத்துலக நாணய நிதியத்தின் நிதியை பெறுவது மட்டுமல்லாது இலங்கை அரசு அதன் இயல்பு நிலையையும் மீட்ட முடியாது. அதனை இலங்கை அறியும். எனவே தான் கப்பலை அனுமதித்துள்ளது