தமிழ்த் தேசியத்திற்கு எதிர்த்திசையில் நின்றவர்களை நிராகரிப்போம்

”தமிழ்த் தேசியத்திற்கு எதிர்த்திசையில் நின்று,தமிழ் மக்களின் உணர்வுகளையும் ,உரிமைகளையும் கடந்தகாலங்களில் இருந்து இன்றுவரை கொன்றொழித்தவர்களை நாம் முற்றாக நிராகரிக்க வேண்டும்.எமது இனத்தையும், நிலத்தையும் காப்பதற்கு சரியானதும், உண்மையானதுமான பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்ய வேண்டிய தலையாய கடமை எம் அனைவருக்கும் உண்டு.”

என கிழக்குப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் தேர்தல் தொடர்பாக வெளியிட்டுள்ள தனது அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளது.

அவ்வறிக்கையில் முழுவடிவம் வருமாறு:PDFtoJPG.me 1 தமிழ்த் தேசியத்திற்கு எதிர்த்திசையில் நின்றவர்களை நிராகரிப்போம்PDFtoJPG.me 2 தமிழ்த் தேசியத்திற்கு எதிர்த்திசையில் நின்றவர்களை நிராகரிப்போம்