‘அமெரிக்கக் கப்பல்கள் ஹோர்மூஸ் நீரிணை வழியாக செல்லலாம்’ : ஈரான்

அமெரிக்கக் கப்பல்கள் எந்தவிதமான விரோதப் போக்கிலும் நடந்துகொள்ளாத பட்சத்தில், அவையும் ஹோர்மூஸ் நீரிணை வழியாகச் செல்லலாம் என்று ஈரானின் துணை வெளியுறவு அமைச்சர் சயீத் கதிப்சாதே தெரிவித்துள்ளார்.

ஹோர்மூஸ் நீரிணை திறந்துள்ளது. ஆனால் கப்பல்கள் ஈரானியப் படைகளுடன் தொடர்பைப் பேண வேண்டும்,” என்று கதிப்சாதே ஈரானிய ஊடகங்களிடம் கூறியதாக தெரிவித்துள்ளது.