சீரற்ற வானிலை: இலங்கை மக்களுக்கு சவுதி அரேபிய தூதரகம் ஆறுதல் தெரிவிப்பு

‘தித்வா’ (Ditwah) சூறாவளி மற்றும் சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு தமது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்வதாக  சவுதி அரேபிய தூதரகம் தெரிவித்துள்ளது.