வடக்கில் இருந்து கிழக்கு நோக்கிய பேரணியின் இறுதி நாள் இன்று

வடக்கில் இருந்து கிழக்கு நோக்கிய பேரணியின் இறுதி நாள் இன்று | Virakesari.lk

தமிழர் தேசம் மீதான ஆக்கிரமிப்பை நிறுத்துமாறு கோரி யாழ். பல்கலைக்கழகம் மாணவர்கள் ஏற்பாடு செய்த வடக்கில் இருந்து கிழக்கு நோக்கிய பேரணியின் இறுதி நாளான இன்றையதினம் பேரணி வெருகல் சித்திரவேலாயுத சாமி கோவில் இருந்து நகர ஆரம்பித்துள்ளது.

வடக்கில் இருந்து கிழக்கு நோக்கிய பேரணியின் இறுதி நாள் இன்று | Virakesari.lk