அமைச்சரவையை உடனடியாக கலைக்குமாறு மகாநாயக்க தேரர்கள் வலியுறுத்தல்

148 Views

அமைச்சரவையை உடனடியாக கலைக்குமாறு

பிரதமர் மகிந்த உள்ளிட்ட அமைச்சரவையை உடனடியாக கலைக்குமாறு  மல்வத்து, அஸ்கிரிய, அமரபுர மற்றும் ராமன்ன பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் கூட்டறிக்கை ஒன்றின் மூலம் வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Tamil News

Leave a Reply