தையிட்டியில் அமைந்துள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்து மூன்றாவது கட்டத்தின் இரண்டாம் நாள் போராட்டம் இன்று இடம்பெற்றது.
இந்த போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டுள்ளனர்.
பொஸன் தினத்தை முன்னிட்டு வழிபாடுகள் மேற்கொள்ளவுள்ள நிலையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.