நில அபகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பில் ஆர்ப்பாட்டம்

437 Views

நில அபகரிப்புக்கு எதிர்ப்பு

தொல்லியல் துறை, மகாவலி அதிகாரசபை ஆகியவை மூலம் வடக்கு கிழக்கில் நடைபெறும் நில அபகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, கொழும்பு கோட்டை ஜனாதிபதி செயலகத்திற்கு எதிரில்   அனைத்து தமிழ் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

274672678 10216370285368889 4110222717370146036 n நில அபகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பில் ஆர்ப்பாட்டம் Tamil News

Leave a Reply