Tag: விலை அதிகரிப்பிற்கு கண்டனம்
இலங்கையில் அதிகரிக்கும் பொருட்களின் விலை -வவுனியாவில் ஆர்ப்பாட்டம்
இலங்கையில், பொருட்களின் விலை அதிகரிப்பிற்கு கண்டனம் தெரிவித்து வவுனியா பூந்தோட்டம் பகுதியில் மாபெரும் ஆர்ப்பாட்டமும் கடை அடைப்பு போராட்டம் ஒன்றும் இன்று முன்னெடுக்கப்பட்டது.
பூந்தோட்டம் வர்த்தகர் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த போராட்டத்தில் ...