Tag: வவுனியாவில் கனமழை
வவுனியாவில் கனமழையால் 63 குடும்பங்களைச் சேர்ந்த 222 பேர் பாதிப்பு: ஒருவர் மரணம்
வவுனியாவில் கனமழை காரணமாக ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், 63 குடும்பங்களைச் சேர்ந்த 222 பேர் பாதிப்படைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
வவுனியாவில் கன மழை காரணமாக இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளதுடன், தாழ் நிலப்...