Tag: போராட்டங்களிற்கு மதிப்பளிக்கப்பட வேண்டும்
மக்கள் போராட்டங்களிற்கு மதிப்பளிக்கப்பட வேண்டும்-வவுனியா கரைச்சி பிரதேச சபையில் பிரேரணை நிறைவேற்றம்
யாழில் காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் காவல்துறையினரால் தாக்கப்பட்டமை மற்றும் ரம்புக்கனை துப்பாக்கி சூட்டு சம்பவம் ஆகியவற்றை கண்டித்து பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.
வவுனியா கரைச்சி பிரதேச சபை அமர்வு இன்று காலை ஆரம்பமானது. குறித்த அமர்வில்...