Tag: புதிய அரசு அமைக்கப்படும்
புதிய அரசு அமைக்கப்படும் என சூடான் தலைவர் உறுதி
மிக விரைவாக புதிய அரசு அமைக்கப்படும் என்று சூடானில் இராணுவப்புரட்சி மூலம் கடந்த மாதம் ஆட்சியை கைப்பற்றிய இராணுவத்தளபதி ஜெனரல் அப்டெல் பற்றரா அல் போர்ஹான் அமெரிக்காவுக்கு கடந்த வியாழக்கிழமை (4) உறுதியழித்துள்ளார்.
அதேசமயம், தடுப்புக்காவலில் இருந்த 4 அமைச்சர்களை விடுதலை செய்துள்ளதாகவும் இராணுவத்தளபதி அமெரிக்காவின் வெளிவிவகாரச் செயலாளர் அந்தோனி பிளிங்டனிடம் தொலைபேசியில் தெரிவித்துள்ளார்.
...