Tag: பாராளுமன்றத்தில் இன்று ஒரு நிமிட மௌன அஞ்சலி
இலங்கை: உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் கொல்லப்பட்டோருக்கு பாராளுமன்றில் அஞ்சலி
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு பாராளுமன்றத்தில் இன்று ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
சபாநாயகரிடம் ஐக்கிய மக்கள் சக்தி விடுத்த வேண்டுகோளை ஏற்று சபையில் அனைவரும் எழுந்து நின்று ஒரு நிமிட...