Tag: தேர்தல் கால வன்முறை
“தேர்தல் கால வன்முறை பாரபட்சங்களை கட்டுப்படுத்துதல் “2009ன் பின்னான தேர்தல்களின் கண்ணோட்டம்” யாழ்.தர்மினி...
இலங்கை 1972 காலப்பகுதி தொடக்கம் இன்றுவரை ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்ற தேர்தல், உள்ளூராட்சி சபைத்தேர்தல், மா நகரசபைத்தேர்தல் என்பனவற்றை நடாத்தி வந்துள்ளது.
வடக்குக் கிழக்கை பொறுத்தவரையில் தமிழீழ விடுதலைப்போராட்டம் இடம் பெற்று வந்த பிரதேசங்களில்...