Tag: தயா மாஸ்டருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை
தயா மாஸ்டருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை- மேல்நீதிமன்றம் தீர்ப்பு
தயா மாஸ்டருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை: தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளராக செயற்பட்ட தயா மாஸ்டர் என்றழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதிக்கு 05 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 02 வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
வவுனியா மேல்...