Tag: சீரற்ற காலநிலை காரணமாக மக்களின்
மட்டக்களப்பு:சீரற்ற காலநிலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவிவரும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை காரணமாக மக்களின் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளன.
கடந்த சில தினங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் கன மழை காரணமாக போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல...