Tag: கூட்டணி தலைவர் மனோ கணேசன்
ஆப்கனியர்களை கைவிட்டதை போல் அமெரிக்கா தமிழர்களை கைவிடக்கூடாது; மனோ கணேசன்
அமெரிக்கா தமிழர்களை கைவிடக்கூடாது: "அரசாங்க - கூட்டமைப்பு பேச்சுவார்த்தை யோசனையை நாம் வரவேற்கின்றோம். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு தமிழ் மக்கள் வாக்களித்திருந்தாலும், இல்லாவிட்டாலும் கூட அவர்தான் இந்நாட்டு ஜனாதிபதி. ஆகவே இந்த அரசுடன்தான்...