Tag: ஒரே நாளில் 200பேர் பலி
கோவிட்19: ஒரே நாளில் 200பேர் பலி- 8000 கடந்த உயிரிழப்புக்கள்
ஒரே நாளில் 200பேர் பலி: இலங்கையில் ஒரே நாளில் 200ஐத் தாண்டிய கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. அதேவேளை, நாட்டில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 8 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
நேற்றுமுன்தினம் 209 பேர்...