Tag: ஒமிக்ரோன் அதிகமாக பரவக்கூடியதா?
கொரோனா வைரஸின் புதிய திரிபு குறித்து மருத்துவர் சந்திம ஜீவந்தர கருத்து
டெல்டா உட்பட ஏனைய வகைகளுடன் ஒப்பிடுகையில், ஒமிக்ரோன் அதிகமாக பரவக்கூடியதா? ஒருவரிடமிருந்து மற்றுமொருவருக்கு எளிதில் பரவுகிறதா? என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு உயிரியல்...