Tag: ஊற்றுப்புலம் கிராமத்தில் வெள்ளத்தில்
ஊற்றுப்புலம் கிராமத்தில் வெள்ளத்தில் சிக்கிய 90 குடும்பங்கள் -அவசர நடவடிக்கை எடுக்க கோரிக்கை
ஊற்றுப்புலம் கிராமத்தில் வெள்ளத்தில் சிக்கிய 90 குடும்பங்களை மீட்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ள இடத்தை மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் உள்ளிட்ட குழுவினர் பார்வையிட்டனர்.
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஊற்று...