Tag: உயிரிழந்தவரின் இறுதிச் சடங்கு
ரம்புக்கனையில் உயிரிழந்தவரின் இறுதிச் சடங்கு இன்று – முப்படையினர் பலத்த பாதுகாப்பு
ரம்புக்கனை பகுதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது காவல்துறையினரது துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவரின் இறுதிச் சடங்கு இன்று நடைபெற உள்ளதை அடுத்து முப்படையினரும் பலத்த பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறு இன்றைய தினம் உயிரிழந்தவரது இறுதிக் கிரியைகள்...