Tag: இந்திய மீனவர்கள் 19 பேர்
இந்திய மீனவர்கள் 19 பேர் விடுதலை
வடக்கு கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 19 பேர் நேற்று(18) விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட ஒன்றரை வருட சிறைத்தண்டனை என்ற நிபந்தனையின் அடிப்படையில்...