T20 கிரிகெட் லீக் போட்டி திருகோணமலை இந்துக் கல்லூரி விளையாட்டு அரங்கில் அங்குராப்பணம்

IMG 20240503 WA0003 T20 கிரிகெட் லீக் போட்டி திருகோணமலை இந்துக் கல்லூரி விளையாட்டு அரங்கில் அங்குராப்பணம்
T20 கிரிகெட் லீக் போட்டி திருகோணமலை இந்துக் கல்லூரி விளையாட்டு அரங்கில் அங்குராப்பணம் செய்து வைக்கப்பட்டது. குறித்த போட்டி தொடரை ரிங்கோ சுப்பர் 40 கிரிகெட் அணியினரால் தொடக்கி வைக்கப்பட்டது.

இதில் ஆறு அணிகள் கலந்து கொள்கின்றன.எட்டு போட்டிகள் இடம் பெறவுள்ளது.

IMG 20240503 WA0004 T20 கிரிகெட் லீக் போட்டி திருகோணமலை இந்துக் கல்லூரி விளையாட்டு அரங்கில் அங்குராப்பணம்திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கத் தலைவர் சண்முகம் குகதாசன் நாணயச் சுழற்சி செய்து ஆட்டத்தைத் தொடக்கி வைத்தார். இவ்விளையாட்டுப் போட்டி நான்கு கிழமைகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.