காசல்ரீ நீர்த்தேக்கத்தை நீர் விமான நிலையமாக சான்றளித்து உறுதிப்படுத்துவதற்காக ஆய்வுப் பறப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையானது இன்று சனிக்கிழமை (18) மேற்கொள்ளப்பட்டுள்ளது. இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் சிவில் விமானப் போக்குவரத்து பரிசோதகர்களால் இந்த ஆய்வுப் பறப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.