இலங்கை மக்கள் தங்கள் நாளாந்த உணவை குறைத்துக் கொண்டுள்ளனர்- உலக உணவுத் திட்டம்

இலங்கை மக்கள் நாளாந்த உணவை குறைத்துக் கொண்டுள்ளனர்

இலங்கையில் பெருமளவு மக்கள் தங்கள் நாளாந்த உணவை குறைத்துக் கொண்டுள்ளமை ஆய்வொன்றின் மூலம் தெரிய வந்துள்ளதாக உலக உணவு திட்டம் தெரிவித்துள்ளது.

17 மாவட்டங்களில் மிகவும் வறிய நிலையில் உள்ள வீடுகளை ஆய்விற்கு உட்படுத்திய வேளை 86 வீதமானவர்கள் மலிவான சத்துக்குறைந்த உணவுப் கொருட்களை கொள்வனவு செய்ய ஆரம்பித்துளளமை தெரிய வந்துள்ளது என்றும் மேலும் 83 வீதமானவர்கள் உணவின் அளவைக் குறைக்க ஆரம்பித்துள்ளனர் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Tamil News