மார்ச் மாதத்தில் இலங்கை ஐந்து பெரும் நெருக்கடிகளை சந்திக்கும்; அமைச்சர் உதய கம்மன்பில

இலங்கை ஐந்து பெரும் நெருக்கடிகளைமார்ச் மாதத்தில் இலங்கை ஐந்து பெரும் நெருக்கடிகளை சந்திக்கும் என அமைச்சர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட விடயம் குறித்து வெளிப் படையாக பேசாமல் அரசாங்கத்திற்குள் பேச்சுக்களை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் உள்ளக கலந் துரையாடல்களின் போது உரிய நட வடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் வெளிப்படையாக கருத்து தெரிவிப்ப தற்கு தயார் எனவும் கூறியுள்ளார்.

மார்ச் மாதத்தில் நெருக்கடிகள் தீவிரமடையும் அந்த நெருக்கடிகள் நாட்டின் அரசியல் செல்லும் திசையை தீர்மானிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.