இலங்கை அரசாங்கம் மீளமுடியாத நிலைக்கு நாட்டைக் கொண்டு சென்றுள்ளது! | அரசியல் ஆய்வாளர் திருச்செல்வம் | இலக்கு

இலங்கை அரசாங்கம் மீளமுடியாத நிலைக்கு நாட்டைக் கொண்டு சென்றுள்ளது! | அரசியல் ஆய்வாளர் திருச்செல்வம் | உயிரோடைத் தமிழ் வானொலி செவ்வி | இலக்கு

மீளமுடியாத நிலைக்குள் இலங்கை

இன்றைய நிகழ்ச்சியில் சமகால அரசியல் நிலை தொடர்பாக அலசும் ஒரு களமாக அமைகின்றது. குறிப்பாக நடைபெற்ற ஐ நா அமர்வில் வெளிவந்த இலங்கை பற்றிய அறிக்கை அதன் தாக்கம் எப்படியாக அமையுமும், இலங்கையில் தற்போதுள்ள பொருளாதார நெருக்கடி, தொடர் மின்வெட்டும் அதன் தாக்கம், பெற்றோலிய தட்டுப்பாடு பற்றியும் மேலும் பல முக்கிய விடையங்களை அலசும் களமாக அமைகின்றது

Tamil News