மீள முடியாத பொருளாதார நெருக்கடிக்குள் இலங்கை | உயிரோடைத் தமிழ் வானொலி செவ்வி | ilakku | ILC

போரியல் ஆய்வாளர் அருஸ் அவர்களின் நேர்காணல். இலங்கை சந்தித்துள்ள பொருளாதார நெருக்கடி, கோத்தபாய ராஜபக்ஷாவின் ஆழுமையின்மை பற்றியும் சீனாவின் தலையீடு பற்றிய ஆய்வுகள் இதில் இடம் பெறுகின்றது