ஜெனீவாவில் இலங்கைக்கு காத்திருக்கின்றது அதிா்ச்சி! | ரெலோ பேச்சளா் சுரேந்திரன் | நோ்காணல் | இலக்கு

எதிா்வரும் திங்கட்கிழமை ஜெனீவாவில் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடா் ஆரம்பமாகவுள்ளது. இலங்கை விவகாரம் இதில் முக்கியமாகப் பேசப்படவுள்ளது. புதிய தீா்மானம் ஒன்றும் நிறைவேற்றப்படவிருக்கின்றது. இந்தப் பின்னணியில் இவை தொடா்பில் தமிழா் தரப்பிலிருந்து முக்கியமாகச் செயற்பட்டுவரும் ரெலோ அமைப்பின் பேச்சாளா் சுரேந்திரன் குருசுவாமி உயிரோடைத் தமிழ் வானொலியின் தாயக களம் நிகழ்வில் இந்த வாரம் கலந்துகொண்டு முக்கிய தகவல்களைத் தருகின்றாா்.