கோட்டா கோ ஹோம் பாதிரியாரை, கைது செய்ய காவல்துறை நடவடிக்கை

90 Views

காலி முகத்திடல் “கோட்டா கோ ஹோம்” ஆர்ப்பாட்டத்தில் முன்னிலையாக தொடர்ந்து செயற்பட்டு வரும், அமில ஜீவந்த பீரிஸ் பாதிரியாரை கண்டவுடன் கைது செய்யும் படி உயர் மட்டத்தில் இருந்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறி விசேட காவல்துறை குழு இன்று (27 ம் திகதி) இரத்தினபுரியில் அவர் தங்கியிருந்த தேவாலயமொன்றில் திடீர் சோதனை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply