மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருடன் சந்திப்பு
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்செலெட் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸு இடையில் ஜெனிவாவில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
அமைச்சர் ஜி.எல். பீரிஸுடன்நீதியமைச்சர் அலி சப்ரி, மருந்து உற்பத்தி, விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே ஆகியோரும் இணைந்திருந்தனர்.