அவசர சிகிச்சை பிரிவில் மகிந்த? சமூகவலைத்தள தகவல்கள் பொய் என மகிந்த மறுப்பு

அவசர சிகிச்சை பிரிவில் மகிந்த ராஜபக்ச

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச திடீர் உடல் நலக்குறைவு காரணமாக அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வருவதையிட்டு தென்னிலங்கையில் பரபரப்பு ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நான் நன்றாக இருக்கிறேன். எனக்கு எந்த உடல்நலக் கோளாறும் இல்லை என Neth News  என்ற செய்தி சேவைக்கு பிரதமர் மகிந்த தெரிவித்துள்ளார்.

Tamil News