பெண்களின்  உரிமைக்காகவும் பாதுகாப்புக்காகவும் குரல் கொடுப்போம்: யாழில் போராட்டம்

IMG 6794 பெண்களின்  உரிமைக்காகவும் பாதுகாப்புக்காகவும் குரல் கொடுப்போம்: யாழில் போராட்டம்

ஈழத்தமிழர் மகளிர் சிறுவர் உரிமைகள் பாதுகாப்பு மேம்பாட்டிற்கான அமைப்பின் ஏற்பாட்டில், யாழ்.நல்லூர் ஆலய பின் வீதியில் இன்று செவ்வாய்க்கிழமை (31) போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

பெண்களின்  உரிமைக்காகவும் பாதுகாப்புக்காகவும் குரல் கொடுப்போம் என்ற கருப்பொருளில் இந்தப் போராட்டம் நடைபெற்றுள்ளது.