அனுர அரசாங்கத்திலும் தொடரும் காணி அபகரிப்பு

யாழ்ப்பாணம் – மண்டைதீவில் தனியார் காணியொன்றை அபகரிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள்  தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள், தமிழ் கட்சிகளின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்  இணைந்து வெளிப்படுத்திய எதிர்ப்பைத் தொடர்ந்தே இந்தக் காணி சுவீகரிப்பு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.