
மூத்த தமிழ் ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதி தனது 62 ஆவது வயதில் யாழ்ப்பாணத்தில் காலமானார்.
சுமார் 40க்கும் மேற்பட்ட வருட ஊடகத்துறை அனுபவத்தை கொண்ட இராஜநாயகம் பாரதி தினக்குரல்,வீரகேசரி, ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியராகவும் பணியாற்றினார். ‘இலக்கு’ ஊடத்தின் பிரதான கட்டுரையாளராகவும் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ‘இலக்கு’ ஊடகம் தனது இறுதி வணக்கத்தைச் செலுத்திக்கொள்கின்றது.



