சர்வதேச நாணயநிதியத்தின் நாணயசபையின் அங்கீகாரம் எதிர்வரும் 20ஆம் திகதி கிடைக்கும்?

76 Views

சர்வதேச நாணயநிதியத்தின் நாணயசபையின் அங்கீகாரம் எதிர்வரும் 20ஆம் திகதி கிடைக்கும் என நம்பிக்கை கொண்டுள்ளதாக ராஜாங்க அமைச்சர் செகான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணயநிதியத்தின் நிதிஉதவி இலங்கைக்கு கிடைத்ததும் அடுத்த நான்கு வருடங்களில் இலங்கைக்கு 7 பில்லியன் டொலர் கிடைக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஏழு பில்லியன் டொலர் என்பது தாங்கள் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ள நிதியமைப்புகள் மற்றும் இரு தரப்பு பேச்சுவார்த்தைகள் மூலம் கிடைக்கப்போகின்றது எனவும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply