பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில், ஈரான் மற்றும் அமெரிக்க தூதுக்குழுக்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தைகள் சனிக்கிழமை மாலை ஆரமிக்கப்பட்டது.
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையேயான முதல் சுற்றுப் பேச்சுவார்த்தைகள் பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் முடிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒரு தகவலின்படி, ஆரம்பகட்டப் பேச்சுவார்த்தைகள் “நேர்மறையாக” இருந்தன. ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு மும்முனைப் பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.



