மன்னாரில் சுற்றுலா பயணிகளை கவரும் வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பு

221 Views

IMG 20210727 112041 மன்னாரில் சுற்றுலா பயணிகளை கவரும் வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பு

மன்னாரில் சுற்றுலா பயணிகளை கவர்வதற்கான வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப் பட்டுள்ளன.

சர்வதேச கண்டல் தாவரம் தினத்தை முன்னிட்டு மன்னார் தள்ளாடி பகுதியில் அமைந்துள்ள வங்காலை பறவைகள் சரணாலயம் திணைக்களத்திற்கு உட்பட்ட பகுதியில் இன்று  மன்னார் மாவட்ட செயலாளர் திருமதி ஸ்ரான்லி டி மெல், கண்டல் தாவரங்கள் நடும் நிகழ்வுகளை  ஆரம்பித்து வைத்தார்.

குறித்த இடத்தி சுற்றுலாவிகள் மன்னாரின் அழகை இரசிப்பதற்கு  உயர் கோபுரம் ஒன்றும் அமைப்பதற்கான அடிக்கல் நடப்பட்டது.

ilakku-weekly-epaper-140-july-25-2021

Leave a Reply