இந்திய போர்க்கப்பலான SLN டெல்லி திருகோணமலைக்கு வருகை

89 Views

இந்திய போர்க்கப்பலான SLN டெல்லி நேற்று திருகோணமலை துறைமுகத்திற்கு வருகைத் தந்துள்ளது.

இலங்கை கடற்படையினர் SLN கப்பலை கடல்சார் வழக்கங்களுக்கு ஏற்ப வரவேற்றனர்.

இரு கடற்படைகளுக்கும் இடையே ஒத்துழைப்பையும் நல்லுறவையும் வளர்க்கும் நோக்கத்துடன் SLN இந்தியக் குழுவினர் இதில் பங்கேற்பார்கள்.

மேலும், குறித்த குழுவினர் திருகோணமலையை சுற்றி சுற்றிப்பார்க்கும் பயணத்தை மேற்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply