முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 286 | இலக்கு இதழ் 286-மே 11, 2024

Ilakku Weekly ePaper 286

Ilakku Weekly ePaper 286 | இலக்கு இதழ் 286-மே 11, 2024

Ilakku Weekly ePaper 286 | இலக்கு இதழ் 286-மே 11, 2024: இன்றைய மின்னிதழ்; செய்திகள், ஆசிரியர் தலையங்கம், தாயகத்தளம், மலையகம், புலம்பெயர்தளம், அனைத்துலகத்தளம் ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது.

கீழ் காணும் ஆக்கங்களைத் தாங்கி வெளியாகி உள்ளது

  • ஈழத்தமிழர் இறைமையை ஒடுக்கும் சிறிலங்காவிடமும் அதன் ஆதரவு நாடுகளிடமுமே 15 ஆண்டுகளாகத் தீர்வு தேடும் விந்தை – ஆசிரியர் தலையங்கம்
  • மே தினத்தில் தமது பலவீனங்களை வெளிப்படுத்திய பிரதான கட்சிகள்-அகிலன்
  • பசில் கொடுக்கும் அழுத்தம் இணங்குவாரா ஜனாதிபதி? – பத்திரிகையாளர் நிக்ஸன் செவ்வி
  • இலக்கின் கேள்விகளும் எரிக் சூல்ஹைமின் பதில்களும்
  • முள்ளிவாய்க்கால் நினைவலைகள் – குகன்-மட்டக்களப்பு
  • முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உலகின் மனச்சாட்சியையும் உலுக்கிய நாள்
    மட்டு.
    நகரான்
  • உணவுப் பாதுகாப்பின்மையும் பெருந்தோட்ட மக்களும்- துரைசாமி நடராஜா
  • தடைகள் தகரும் தமிழீழம் மலரும் – பாகம் 3 சி.செ.புலிக்குட்டி அவர்களின் நூல் வெளியீட்டு விழா..
  • அடுத்து நிகழப்போவது என்ன? ஒரு புதிய பனிப்போரா அல்லது 3ம் உலகப்போரா? – தமிழில்: ஜெயந்திரன்
  • வரலாற்றை மாற்றாது மறக்காது தடைகளைத் தகர்த்து நகரும் சீனாவின் உத்தி – வேல்ஸில் இருந்து அருஸ்

சென்ற வார மின்னிதழை முழுமையாக படிக்க கீழ் உள்ள இணைப்பை அழுத்தவும்